யாருக்கும் நேரமில்லை, யார் போனாலும் கவலை இல்லை, என் பயணம் இனிதாக அமைய வேண்டும். மனித நேயம் எங்கே போயிற்று ! இறைவன் எல்லோரையும் இதற்காகவா படைத்தான்!! அந்தோ கொடுமை ! கொடுமையிலும் கொடுமை ! நெஞ்சு பதை பதைக்கிறது !! கலி காலம்.... முடிவு ஒருவன் வந்த இடம் நோக்கி சென்று விட்டான், மறற ஒருவனோ ஒரு கையோடு
பகிர்ந்து கொண்டான் ...
No comments:
Post a Comment