Sunday, February 8, 2009

மருத்தவமனை இருந்து என்ன பயன், அவசரம் என்றால் உடன்வருவதற்கு ஒரு வாகனம் கூட வர வில்லை .

சாலை விபத்து, என்னவாயிற்று ?

யாருக்கும் நேரமில்லை, யார் போனாலும் கவலை இல்லை, என் பயணம் இனிதாக அமைய வேண்டும். மனித நேயம் எங்கே போயிற்று ! இறைவன் எல்லோரையும் இதற்காகவா படைத்தான்!! அந்தோ கொடுமை ! கொடுமையிலும் கொடுமை ! நெஞ்சு பதை பதைக்கிறது !! கலி காலம்.... முடிவு ஒருவன் வந்த இடம் நோக்கி சென்று விட்டான், மறற ஒருவனோ ஒரு கையோடு
பகிர்ந்து கொண்டான் ...