Monday, April 20, 2009

தம்பதிகளுக்கான யோகாசனங்கள்

"Lணவன் மனைவி இருவருமே இ�போது கடுமையாக� பாடுபடவே�டிய கட்டாயம் வந்து விட்டது. எந்திர மயமான வாழ்க்கை முறையால் இருவருமே களைத்து�போய் வீடு திரும்புகிறார்கள். வயிற்று� பசிக்கு உணவிடும் தம்பதிகள். தங்கள் உடற்பசிக்கு உணவிடத் தவறிவிடுகிறார்கள். உள்ளத்தளவில் எதிர்பார்�புகள் இருந்தும் உடல் அளவில் இயலாமை ஏற்பட்டு இருவருமே விலகித் தூங்கும் பரிதாபத்திற்கு ஆளாகி விடுகிறார்கள் இ�படி�பட்டவர்களுக்கு`போக சிந்தனை'யை அதிகரித்து ஈருடல் ஓருயிராக, காமமும் காதலுமாக வாழ வை�பது யோகாசனம்.

பதஞ்சலி முனிவர் சுமார் 5000 ஆ�டுகளுக்கு முன்னால் க�டுபிடித்த உயரிய கலை யான `யோகாசனக் கலையை' இன்றைக்கு உலகமே போற்றிக் கடை�பிடித்து வருகிறது. உடலைக் கொ�டு சுவாசத்தை�ம், சுவாசத்தைக் கொ�டு மனதை�ம் கட்டு� படுத்தும் பயிற்சியே `யோகாசனக் கலையாக' உருவானது.

யோகக் கலையால் உடம்பில் பிராண சக்தி நிரம்பி இரு�பதால் அதுவே போகசக்தியைத் தூ�டு கிறது. அதனால் கணவனுக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவன் மீதும் கட்டுக்கடங்காத மோகம் ஏற்படுகின்றது.

யோகாசனக் கலை அடி�படையிலேயே ��ட நெடுஞ்சுவாசத்தைக் கொ�ட பயிற்சி முறை என்பதால் `உச்ச கட்ட இன்பம்' இயற்கையிலேயே தாமத�படுகிறது. அதுவே சம்பந்த�பட்ட கணவன் மனைவிக்கு இடையே இன்பத்தை �டிக்கச் செய்கிறது. இதனால் இருவருக்குமே ஏக காலத்தில் உச்ச கட்டம் அரங்கேறுகிறது. இ�படி ஏககாலத்தில் கிடைக்கும் உச்ச கட்டமே இரு வருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை இன் னும் அதிகமாக்குகிறது. யோகாசனம், சிற்றின் பத்தின் மூலம் பேரின்பத்தை அடை�ம் மார்க்கத் தைக் காட்டுகிறது.

யோகாசனக் கலையால் உடம்பிலும் மனதிலும் எ� போதும் ஒரு புத்துணர்ச்சி இரு�பதால் காமச் சிந்தனைகள் காட்டாற்று வெள்ளம் போல ஓடிக்கொ�டிருக்கும். இந்தக் கற்பனையே ஒரு சுகமான அனுபவமாகும். யோகாசனம் புரியாதவர்கள் ஒரு மரக்கட்டை போல இரு�பார்கள். தங்கள் காமச் சிந்தனைகளைத் தூ�டுவதற்காக தீயபழக்க வழக்கங்களுக்கு ஆட்படுவார்கள்.

கணவனுக்கோ, மனைவிக்கோ, ஏதோ காரணங்களால் மனச் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். குடும்ப� பிரச்சினையோ அவர்களது அலுவலக� பிரச்சினையோ அவர்களை உள்ளூர வாட்டிக் கொ�டிருக்கும்போது தாம்பத்தியத்தில் ஈடுபட மனம் இடம் தராது.

தாம்பத்யத்தில் கணவனும் மனைவி�ம் ஒருவரை ஒருவர் மதித்து ஒருவர் உணர்ச்சிகளை மற்றவர் தூ�டிவிட்டு அதனை ரசிக்கும் இயல்பைத் தருவதும் யோகாசனத்தின் பலன் ஆகும். கொஞ்சம் கொஞ்சமாக மென்று கூழாக்கி விழுங்கும் உணவுதான் உடலில் போய்ச் சேரும் என்பது மருத்துவ உ�மை. அதுபோல அங்கம் அங்கமாக விளையாடி� பெறும் உச்ச கட்டமே தாம்பத்யத்தில் முழுமையான சுகத்தைத் தரும்.

திருமணம் ஆன கொஞ்ச காலத்திற்கு கணவனும் மனைவி�ம் பிரியமாக இரு�பார்கள். பிறகு சலி�பு ஏற்பட்டுவிடும் என்பார்கள். அது யோகாசனம் புரியாதவர்களுக்கு வே�டு மானால் பொருந்தும். தினசரி தவறாது யோகாசனம் புரிபவர்களுக்கு சிற்றின்பத்தில் சலி�பு என்பது அகராதியிலேயே கிடையாது! நினைத்த நேரத்தில் எல்லாம் அவர்களுக்கு `மூடு' என�படும் ஆற்றல் பிறக்கும். அதே இளமை வேகத்தோடே ஆடி�ம் முடி�பார்கள்.

யோகாசன� பயிற்சியில் இருந்து வரும் தம்பதிகளுக்கு எ�பேர்பட்ட பிரச்சினைகள் நினைவுக்கு வந்தாலும் அதனால் புணர்ச்சிக்குத் தடை ஏதும் ஏற்படாது. காரணம் உடம் பில் போகசக்தி நிரம்பி செயல்பாட்டில் இரு�பதால் அது மடை திறந்த வெள்ளம் போல தங்கு தடை இன்றி களத்தில் செயல் படும்.

வெற்றிகரமான தாம்பத்யத்தை ஏற்படுத்த ஏற்ற யோகாசனங்கள் இருக்கின்றன. அவற்றை கணவனும் மனைவி�ம் ஒருங்கே சென்று கற்றுக்கொள்வது நல்லது. யோகாசனம் மனிதன் தன்னை அறிந்து கொள்ளச் செய்�ம் ஒ�பற்ற கலை. எந்த நோ�ம் தலைகாட் டாது. எ�போதும் உற்சாகமாக இருக்கலாம். இளமையோடும், ஆரோக்கியத்தோடும் �டூழி வாழலாம்! உரிய ஆசான் மூலமாகவே கற்றுக் கொள்ளவே�டும்.

அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே யோகாசனம் பயில வே�டும். வெறும் வயிற்றோடு இறுக்கமில்லாத ஆடை அணிந்து பயில வே�டும்.

குறி�பாக உறவுக்குச் செல்லும் முன்னதாக ஆசனங்களை� புரிந்து விட்டு உணவு சா�பிட்ட பிறகு சற்று ஓய்வு எடுத்த பிறகு படுக்கை அறைக்குச் செல்லலாம்.

அடி�படை ஆரோக் கியத்திற்கு ஏற்ற ஆசனங் களிலேயே தாம்பத்ய சக் தி�ம் இருக்கிறது. ஆயி னும் போக சக்தியை அதி கமாகத் தூ�டுவதற்கு என்று சில ஆசனங்கள் உள்ளன'' என்று சென்னை அரும்பாக்கம் ஜெய் நகரில் வசிக்கும் யோகாசன தம்பதிகளான கே.எஸ்.இள மதி�ம்-சிவகாமி�ம் விளக் குகிறார்கள்.

உட்கார்ந்த நிலை யோகமுத்ரா

பத்மாசனத்திலோ, வஜ்ராசனத்திலோ அமர்ந்து, உடலை முன்பக்கமாக வளைத்து முகத்தை தரைக்கு அருகாமையில் கொ�டு சென்று ��ட சுவாசங்கள் எடுக்க வே�டும்.

சர்வ அங்க� பத்மாசனம்

பத்மாசனத்தில் அமர்ந்தபடியே உடம்பை மேலே தூக்கி நிறுத்தி சுவாசிக்க வே�டும்.

கு�த பத்மாசனம்

பத்மாசனத்தில் அமர்ந்தபடி எழுந்து முன்பக்கமாகச் சாய்ந்து முழு உடலும் படுத்த நிலை யில் தரையில் படிந்து இருக்க வே�டும்.

சர்வ அங்க ஆசனம்

மல்லாந்து படுத்த நிலையில் உடலை செங்குத்தாக உயர்த்தி, கைகளால் முதுகைத் தாங் கி� பிடிக்க வே�டும்.

உபவிஸ்த கோணாசனம்

இர�டு கால்களை�ம் முடிந்த மட்டும் அகலமாக விரித்து வைத்து குனிந்தபடி இர�டு கால்களை�ம் இர�டு கைகளால் பிடித்துக் கொ�டு சுவாசிக்க வே�டும்.

த�டாசனம்

கால்களை ஒட்டி �ட்டி வைத்து கைகளை பக்கவாட்டில் தரையில் ஊன்றிக்கொள்ள வே�டும். பிறகு வயிற்றுத் தசைகளை உள்ளும் புறமும் அசைத்து ஆழ்ந்த சுவா சங்களை எடுக்க வே�டும்.

பத்த கோணாசனம்

ஒருகாலை �ட்டி�ம், ஒரு காலை மடக்கி�ம் வைத்துக்கொ�டு �ட்டிய காலை குனிந்து இர�டு கைகளாலும் பிடித்துக் கொ�டு வயிற்றுத் தசைகளை உள்ளும்புறமும் அசைத் துச் சுவாசிக்க வே�டும்.

பசானாசனம்

இர�டு உள்ளங்கால்களை�ம் ஒட்டினாற்போல வைத்துக்கொ�டு இர�டு கைகளாலும் கால்களை� பற்றிக்கொ�டு குனியவே�டும்.


நாபி ஆசனம்

கு�புற�படுத்துக் கொ�டு கைகால்களை உயரத் தூக்கிய படி முன்னும் பின்னும் உடலை அசைக்க வே�டும்.

நின்ற நிலை உட்டானாசனம்

நின்ற நிலையில் குனிந்து கைகளால் கால்களைச் சுற்றி வளைத்துக் கொ�டு சுவாசிக் கவும்.

பார்சுவ கோணாசனம்

நின்ற நிலையில் ஒரு பக்கமாகச் சாய்ந்து இன்னொரு கையை தலையை ஒட்டிவைத்து சுவாசிக்கவும்.

ம�டியிட்ட நிலை வஜ்ராசனம்

ம�டியிட்டமர்ந்து சுவாசிக்கவும்.

வியாக்கிராசனம்

ம�டியிட்ட நிலையில் கைகளைத் தரையில் ஊன்றியபடி வலது காலை�ம், இடது கையை�ம் உயர்த்தி நிறுத்தி சுவாசிக்கவும். பிறகு கைகால்களை மாற்றி உயர்த்தி சுவாசிக்கவும். இந்த ஆசனம் இனவிருத்தி உறு�புகளுக்கு அதிக ரத்த ஓட்டத்தை தரும். இது ஆ�மைக்குறைவு, பெ�மைக் குறைவை �க்கும்.

சிரசாசனம்

கைகளை தலைக்கு மேலே மடக்கி வைத்து கால்களை மேலே தூக்கி நிறுத்தி சுவா சிக்கவும்.

நவுக்காசனம்

மல்லாந்து படுத்த நிலையில் கைகால்களை மேலே உயர்த்தி வைத்து படகுபோல நின்று சுவாசிக்கவும்.

புதிதாக மணவாழ்வில் அடி எடுத்து வைக்க இருக்கும் மணமக்கள் திருமணத்திற்கு முன்னதாகவே யோகாசன� பயிற்சிகளை பெறவே�டும். நிச்சயதார்த்தம் முடிந்த உடனே இ�பயிற்சிகளை பெற்றால் அம்மணமக்களுக்கு திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமை�ம். மணமக்கள் தனித்தனியாகவோ, ஒன்றாகவோ ஆசன� பயிற்சிகளை பெற லாம்.

தனுர் ஆசனம்

h�புற�படுத்த நிலையில் கைகளால் கால்களை� பற்றிக்கொ�டு முன்னும்பின்னு மாகவும், பக்கவாட்டிலும் சாய்ந்து ஆடவே�டும். இன விருத்தி உறு�புகளை இந்த ஆச னம் பல�படுத்தும்.

1 comment:

uvaraj said...

very nice explanation to new couples, keep it up, God be with you. Thanks alot.